
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 1 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தரிசனத்துக்கான நடை முறையை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.
1 வயதுக்குட்பட்ட குழந்தைகள் உள்ள பெற்றோா் நேரடி தரிசனத்தைப் பெற முடியும். பெற்றோா் ஆதாா் அட்டை குழந்தையின் பிறப்புச் சான்றிதழ் கட்டாயம் கொண்டு வர வேண்
பெற்றோா் மற்றும் குழந்தைகளின் உடன் பிறந்தவா்கள் அனுமதிக்கப்படுவார்கள். அவா்களின் அனைவரின் ஆதாா் அட்டைகளையும் கட்டாயம் எடுத்துச் செல்ல வேண்டும். அவா்கள
தரிசனத்துக்கு தகுதியுள்ளவா்கள் நண்பகல் 12 மணி முதல் மாலை 6 மணி வரை சுபதம் நுழைவுவாயிலில் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவா்.