ஆரம்பித்த முதல் நாளிலிருந்தே சண்டையும், சச்சரவுமாக ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸில் இன்றைய 3வது ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.
கவினின் நண்பரான பிரதீப் பாவா-விடம் குணத்தை கொஞ்சம் மாற்றிக்கொண்டு அனைவரிடமும் சகஜமாக இருங்கள் என்று கதறியழுது கெஞ்சுகின்றார்.
இதற்கு பாவா எதற்காகவும் எனது குணத்தை மாற்ற மாட்டேன்… கடவுளே வந்து நின்றாலும் மாற்ற மாட்டேன் என்று பதிலடி கொடுத்துள்ளார்.
#Day3 #Promo3 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 7 – இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #KamalHaasan #Disneyplushotstartamil #RendulaOnnuPaakkalaam #BiggBossTamil #BBT #BBTamilSeason7 #பிக்பாஸ் #VijayTelevision #VijayTV pic.twitter.com/Oq7XNtuG1g
— Vijay Television (@vijaytelevision) October 4, 2023