தளபதி 68 அப்பேட்

சினிமாவை விட்டு விலகி அரசியலுக்கு செல்லும் விஜய் தன்னுடைய “தளபதி 68” படத்திற்கான ஷுட்டிங் வேலைகளில் இறங்கியுள்ளார்.

மேலும் “தளபதி 68” படத்தில் விஜய் 25 வயது இளைஞர் வேடத்தில் நடிக்கிறார் என்றும் இதற்காக புதிய தொழிநுட்பத்தை பயன்படுத்த போகிறாராம்.

இதற்காக தான் விஜய் அமெரிக்கா சென்று வந்துள்ளார்.

 

Previous post பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்த முதல் சண்டை
Next post Biggboss Tamil 7 New Promo

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *