20 பேர் ஒரு வீட்டிற்குள் அனுப்பப்பட்டனர். அந்தவகையில் இன்று பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோவில் வீட்டை இரண்டாக பிரித்து 6 பேரை அனுப்பியிருந்தார்.
இன்று சமையலறை கட்டுப்பாடுகளை மீறிய காரணத்தால் விசித்திரா மற்றும் யுகேந்திரனை பிக்பாஸின் இரண்டாவது வீட்டிற்கு செல்லுப் படி கூறியிருந்தார். அந்தவேளையில், பிரதீப் பிக்பாஸ் சின்ன வீட்டில் நாமினேஷன் ஆகாத இருவரை இந்த வீட்டிற்கு அனுப்ப செல்லவும் விசித்திரா பொங்கி எழுந்திருக்கிறார்.
இந்தப் ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் அசீம் நம்மை விங்கு எங்கும் போகவில்லை பிரதீப் ரூபத்தில் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்திருக்கிறார் என கமெண்டுகளை பதிவிட்டு வருகிறார்கள்.
#Day2 #Promo1 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 7 – இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #KamalHaasan #Disneyplushotstartamil #RendulaOnnuPaakkalaam #BiggBossTamil #BBT #BBTamilSeason7 #பிக்பாஸ் #VijayTelevision #VijayTV" pic.twitter.com/ewKNDR7zUM
— Vijay Television (@vijaytelevision) October 3, 2023