வனிதா விஜயகுமார் மகள் ஜோவிகா love Amma – Biggboss Tamil 7

சிறிய வயதிலேயே அதிகமான ரசிகர்களை கொண்டிருக்கும் வனிதாவின் மகள் ஜோவிகா மேடையில் ஏறியதும், கமல்ஹாசன் தாய் வனிதா கொடுத்த டிப்ஸ் என்ன என்று கேள்வி எழுப்பினார்.

ஜோவிகாவிற்கு படிப்பு வராத காரணத்தை தெரிந்து கொண்டு அவரது தாய் அவருக்கு இஷ்டமானதை செய்வதற்கு அனுமதி கொடுத்துள்ளார்.

மேலும் பிக்பாஸ் செல்லும் முன்பு வனிதா கோபமாக இருந்த நிலையில், பிக்பாஸிற்கு பின்பு தனது எப்பொழுதும் சிரித்த முகத்துடனனே இருக்கின்றார் என்று ஜோவிகா பதில் அளித்துள்ளார்.

 

Previous post கண்டிஷன் போட்டு ஆட்டத்தை ஆரம்பித்த பிக்பாஸ் 7
Next post லியோ படத்தின் அப்டேட்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *