பிக்பாஸ் வீட்டில் வனிதா மகள் ஜோவிகா
பிக்பாஸ் வீட்டு வாசலில் ஜோவிகா
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் வனிதா பிக்பாஸ் வாசலில் அவருடைய மகள்கள் இருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
இதனை பார்த்த வனிதா ரசிகர்கள், “ உங்களை போல் உங்கள் மகள்களும் பிக்பாஸ் செல்ல ஆசைப்படுகிறீர்களா? என கமண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றார்கள்.