பிக்பாஸ் சீசன் 3 கலந்துக் கொண்டு சர்ச்சையின் மூலம் பிரபலமானார் வனிதா. இந்நிலையில் தற்போது அவரின் மகள் பிக்பாஸ் வீட்டில் செல்லவுள்ளதாக பல உறுதியற்ற தகவல்கள் வெளியாகியிருந்து.
இந்நிலையில் அதை உறுதிப்படுத்தும் வகையில், அவர்கள் தங்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார்கள். அதில் 3 பேரின் கைகளில் பெல்ட் அணிந்து இருக்கும் புகைப்படம் தான் அது.
இதனைப் பார்த்ததும் ரசிகர்கள் இந்தமுறையும் மகளால் பெரிய சர்ச்சை வெடிக்கப் போகிறது என பரபரப்பில் இருக்கிறார்கள்.
View this post on Instagram