இரண்டுல ஒன்னு பார்த்திடலாம் பிக்பாஸ் 7

பிக்பாஸ் சீசன் 7 துவங்குவதற்கு இன்னும் 2 நாட்கள் தான் இருக்கும் நிலையில் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்.

அந்த வகையில், இன்றைய தினம் வெளியாகிய ப்ரோமோவில் இன்னும் 3 நாட்கள் தான் இருக்கின்றது. 2ல் ஒன்று பார்த்திடலாம்.” என கமல் கூறியுள்ளார்.

இந்த காட்சியை மக்கள் அணைவரும் அப்படி என்ன தான் பிக்பாஸ் வீட்டில் இருக்கின்றது என பார்ப்பதற்கு காத்திருக்கிறார்கள்.

 

Previous post Chandramukhi-2 Updates
Next post அருமையான விடுகதைகள் குழந்தைகளுக்காக பகுதி – 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *