லியோ திரைப்படம் அக்டோபர் மாதம் 19-ம் தேதி வெளியாக உள்ளது. லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவை நடத்தப்போவதில்லை என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இந்நிலையில் நடிகர் விஜய் நடிக்கும் லியோ படத்தின் BADASS பாடலின் புரோமோ வீடியோ வெளியானது.
Badass-u ma
Namma Leo Das-u ma
Celebration ah start panirlama?#Badass lyrical video is releasing today at 6 PM 🔥#LeoSecondSingle #BadassFromToday6PM#Thalapathy @actorvijay sir @Dir_Lokesh @trishtrashers @anirudhofficial @duttsanjay @akarjunofficial @Jagadishbliss… pic.twitter.com/lVQ7MXyona— Seven Screen Studio (@7screenstudio) September 27, 2023