சுவாதியின் திரைப்படங்கள் சரியாக வரவேற்பை தராத காரணத்தினால் இந்தோனேசியாவை சேர்ந்த “விகாஸ்” என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் இவர்களின் திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.
இதனை கவனித்த விமர்சகர்கள் இருவருக்கும் விவாகரத்து ஆகிவிட்டதா? என கேள்வியெழுப்பி வருகிறார்கள்.
இப்பயொரு நிலையில் இருக்கும் சுவாதி திரைப்பட வெளியீட்டு விழாவில் சக நடிகரை கட்டியணைத்து முத்தம் கொடுத்துள்ளார்.
மேலும் சுவாதி மேடையில் இப்படி நடந்து கொண்டது ரசிகர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. அத்துடன் கணவர் இல்லாத நேரங்களில் இப்படியான செயல் நடிகைகயின் பெயரை வீணாக்கி விடும் என சினிமா வட்டாரங்கள் முனுமுனுத்து வருகிறார்கள்.