குழந்தைப் பிறந்து கடந்த ஒரு வருடமாக குழந்தைகளுடன் எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களை இருவரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தனர். ஆனால் குழந்தைகளின் முகத்தை காட்டாமலேயே புகைப்படங்களைப் பதிவிட்டு வந்தனர்.
இந்நிலையில் நேற்று இரட்டை குழந்தைகளின் பிறந்தநாளையொட்டி மலேசியாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளன.
அத்துடன் சமூக வலைத்தளங்களில் நயன்தாராவின் குழந்தைகள் பெற்றோர்களின் கணிப்புபடி அக்டோபர் 9 ஆம் திகதி தான் பிறந்துள்ளது என்ற தகவலும் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram