இந்த சீசனில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் குறித்த விபரம் யூகத்தின் அடிப்படையில் வெளியாகி வருகின்றது.
நடிகை தர்ஷா குப்தா
மௌனராகம் சீரியல் நடிகை ரவீனா
நடிகை வனிதாவின் மகள் ஜோவிகா
பாண்டியன் ஸ்டோர்ஸ் கதிர்
ரோபோ சங்கர் மகள் இந்திரஜா
நடிகை அன்பே ஆரூயிரே சீரியல் நிலா
நடிகை நிவிஷா
பிரபல மாடல் அனன்யா
ரோஷினி ஹரிப்ரியன்
தொகுப்பாளினி ஜாக்லின்
உமாரியாஸ் கான்
ஸ்ரீதேவி விஜயகுமார்
யுவன் பாலாஜி
நடிகர் அப்பாஸ்
செய்தி வாசிப்பாளர் ரஞ்சித்
சத்யா சீரியல் நடிகர் விஷ்ணு
ரக்ஷன்
மாகாபா ஆனந்த்
பப்ளு பிரித்விராஜ்
விஜே அர்ச்சனா என பெயர் வெளியாகியுள்ளது.