சினிமாவில் பிஸியாக இருந்து வரும் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் அவ்வப்போது தங்கள் குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிட்டு வருகிறார்கள். இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர்கள் தங்களின் குழந்தைகளின் புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.
அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் அதிகம் வைரலாகி வருகின்றது.
View this post on Instagram