மீடியாப்பயணத்தை இதிலிருந்து ஆரம்பிப்போம் என நினைக்கும் போட்டியாளர்களுக்கு இது களமாக பார்க்கப்படுகின்றது.
இந்த நிலையில், இந்த முறை பிக்பாஸ் வீட்டில் களமிறங்கி விளையாட போகும் பிரபலங்களின் பெயர்கள் இரகசியமாக வைக்கப்பட்டு வருகின்றது.
அத்துடன் இன்றைய தினம் பிரபல தொலைக்காட்சியிலிருந்து புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.
அதில் இன்னும் பிக்பாஸ் சீசன் 7 ஆரம்பமாவதற்கு 5 நாட்கள் மட்டுமே இருக்கின்றது என ரசிகர்களுக்கு ஒரு முன் அறிவிப்பு கொடுக்கப்படுகின்றது.
#5DaysToGo for the #GrandLaunch of Bigg Boss Tamil Season 7 – வரும் ஞாயிறு மாலை 6 மணிக்கு நம்ம விஜய் டிவில.. @ikamalhaasan @disneyplusHSTam #RendulaOnnuPaakkalaam #BiggBossTamil #BBT #BBTamilSeason7 #பிக்பாஸ் #VijayTelevision #VijayTV pic.twitter.com/e5mh7SE0Dm
— Vijay Television (@vijaytelevision) September 26, 2023