அக்டோபர் முதலாம் திகதி பிக்பாஸ் 7 ஆரம்பமாக இருக்கும் நிலையில் புரமோஷன் வேலைகள் தீவிரமாக நடந்து கொண்டிருக்கின்றது.
கடந்த சீசன்கள் போட்டியாளர்களாக வந்த பிரபலங்கள் இந்த வேலைகளை சரிவர பார்த்து வருகின்றார்கள்.
அந்த வகையில் ரசிகர்களை குழப்பும் வகையில் ஜிபி முத்து ஒரு ப்ரோமோவில் சில விடயங்கள் கூறியுள்ளார்.
அத்தடன் இந்த முறை இரண்டு வீடு என்பதால் டைட்டில் வின்னரும் இரண்டாக இருப்பார்களா,?” என ரசிகர்கள் குழம்பி வருகிறார்கள்.
நண்பர்களே.. Bigg Boss 7-ல ரெண்டு வீடா.. ஆச்சர்யமா இருக்கே..🤔 வாங்க October 1 பாக்கலாம்.. ☺️
Bigg Boss Tamil Season 7 Grand Launch – அக்டோபர் 1 முதல் ஞாயிறு மாலை 6 மணிக்கு நம்ம விஜய் டிவி ல.. @ikamalhaasan @disneyplushotstartamil #Gpmuthu #RendulaOnnuPaakkalaam #BiggBossTamil… pic.twitter.com/uBQ1O3shea
— Vijay Television (@vijaytelevision) September 25, 2023