பிக்பாஸ் சீசன் 7 கலந்து கொள்ளும் போட்டியாளர்கள்
பிக்பாஸ் சீசன் 7 வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் பிரபல TV மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாக உள்ளது.பிக் பாஸ் 7 தமிழ் ஒளிபரப்பாக உள்ளது.
கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியின் ஆரம்ப தேதியை ஆகஸ்ட் 18ம் தேதி அதிகாரப்பூர்வமாக ப்ரொமோ வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் பாலிமர் ரஞ்சித், நிலா நடிகை, வி.ஜே. பார்வதி, ரேகா நாயர், அம்மு அபிராமி, ஜாக்குலின், உமா ரியாஸ், ரவீனா தாஹா, மகாபா ஆனந்த் ஆகியோர் இந்த சீசனில் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.