நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் ஆவணி திருவிழா

நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில்

நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் ஆவணி திருவிழா

இலங்கையில் பிரசித்திப் பெற்ற ஆலயங்களில் வரலாற்று சிறப்பு நிறைந்த ஆலயம் தான் நல்லூர் கந்தசுவாமி ஆலயம். இந்த ஆலயம் யாழ்ப்பாணத்திலிருந்து சுமார் 3 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

இந்நிலையில், கடந்த (21.08.2023) நல்லூர் கந்தனின் வருடாந்த மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியிருக்கிறது.

கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி எதிர்வரும் செப்டெம்பர் 14ஆம் திகதி தீர்த்த திருவிழாவுடன் 25 நாட்களுக்கு தொடர்ந்தும் நடைபெறவுள்ளது.

ஓணம் Previous post ஓணம் சத்யா உணவில் இருக்கும் சிறப்புகள்
பிக்பாஸ் 7இல் களமிறங்கும் போட்டியாளர்கள் Next post பிக்பாஸ் 7இல் களமிறங்கும் போட்டியாளர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *