அப்பா அம்மாவுடன் பஞ்சாயத்துக்கு முற்றுப்புள்ளி விஜய் ஆனால்…..
நடிகர் விஜய் என்னா தான் செய்தாலும் அவரின் அப்பா, அம்மாவை கண்டுக் கொள்ளவில்லையென கூறி வந்தார்கள்.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமான வெளிநாட்டிலிருந்து வந்தவுடன் அவரின் அப்பாவை பார்த்து அவர்களுடன் புகைப்படமும் எடுத்துள்ளார்.
இந்த சர்ச்சை முடிந்தாலும் சங்கீதா- விஜய் தொடர்பில் பல சர்ச்சைகள் எழுந்தன
இந்த சர்ச்சையில் விஜய் சிக்காமல் வெளியில் வரவேண்டும் என்றால் மனைவி, குழந்தைகளுடன் நின்று ஒரு புகைப்படம் எடுத்து கொண்டால் போதும் என அவரின் ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.