தலைவர் 171 தீயாய் பரவும் தகவல்

தலைவர் 171 தீயாய் பரவும் தகவல்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தலைவர் 171 படத்தில் நடிக்க போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான நிலையில் அந்தப் படம் LCUவா என்கிற கேள்வி தற்போது கிளம்ப ஆரம்பித்துள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவானாலும் எல்சியூவுக்குள் தலைவர் 171 வரும் என்றும் உறுதியாக கூறுகின்றனர். லோகேஷ் கனகராஜின் பக்கா பிளானே அதுதான் என்றும் மேலும் இந்தப்படத்தில் உலகநாயகன் கமல்ஹாசனையும் உள்ளே கொண்டு வரும் திட்டத்தையும் லோகேஷ் கனகராஜ் வைத்திருக்கிறார் என இப்போதே ஏகப்பட்ட கதைகளை சினிமா பிரபலங்கள் கிளப்ப ஆரம்பித்துள்ளனர்.

 

View this post on Instagram

 

A post shared by Anirudh (@anirudhofficial)

Previous post இளமையின் ரகசியம் திராட்சை
Next post அப்பா அம்மாவுடன் பஞ்சாயத்துக்கு முற்றுப்புள்ளி விஜய் ஆனால்…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *