நயன்தாரா புதிய தொழிலை ஆரம்பித்துள்ளதாக அதிகார்வபூர்வ தகவல் ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
அதாவது அழகிய சருமத்தை பாதுகாப்பதற்காக 9ஸ்கின் என்ற நிறுவனத்தை தொடங்க இருக்கிறார். இந்த நிறுவனத்தை செப்டெம்பர் 29ஆம் திகதி தொடங்க இருப்பதாக அறிவித்திருக்கிறார்.
View this post on Instagram