ஹீரோயின்கள் எல்லாம் ஓரம் போங்க அடுத்த ஹீரோயின் ரெடி ஜோவிகா

ஹீரோயின்கள் எல்லாம் ஓரம் போங்க அடுத்த ஹீரோயின் ரெடி ஜோவிகா

அழகில் அம்மாவை மிஞ்சிய மகள்

தற்போது வனிதாவிடம் அவரின் மூத்த மகள் ஜோவிகா இருக்கிறார்.

வனிதா தற்போது யூடியூப் சேனல், ஷூட்டிங், பிஸ்னஸ் என பிசியாக இருந்து வருவதால், மகள், அம்மாவின் பிஸ்னசை கவனித்து வருகிறார். அவ்வப்போது, ஊடகங்களில் தென்பட்டு வரும் ஜோவிகா, தனது 18வது பிறந்த நாளை கொண்டாடி உள்ள நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமான போட்டோக்களை பதிவிட்டுள்ளார்.

அந்த போட்டோக்களை பார்த்த ரசிகர்கள், அழகில் வனிதாவை மிஞ்சிய மகள் என்றும், ஹீரோயின்கள் எல்லாம் ஓரம் போங்க அடுத்த ஹீரோயின் ரெடி என்றும் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

 

Previous post உலகக் கோப்பை 2023 4 லட்சம் டிக்கெட்கள் ரெடி.. பி.சி.சி.ஐ.
Next post ஓவியா ஸ்பெஷல் நேர்காணல் பிக்பாஸ் சீசன் 7

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *