இயக்குனர் முத்தம் கொடுத்த சர்ச்சை
நடிகை பிரியங்கா சோப்ராவின் உறவினர் நடிகை மன்னாரா சோப்ரா தற்போது ஒரு தெலுங்கு படத்தில் நடித்து இருக்கிறார். Thiragabadara Saami என்ற அந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது.
ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் அந்த பட இயக்குனர் AS ரவி குமார் சவுத்ரி நடிகை மன்னாராவின் கன்னத்தில் எதிர்பாராத விதமாக முத்தம் கொடுத்துவிட்டார். அதற்கு நடிகை ஷாக் ஆனலும் அதை வெளிகாட்டிக்கொள்ளாமல் சிரித்து
அந்த முத்த வீடியோ இணையத்தில் அதிகம் வைரல் ஆகி பெரிய சர்ச்சை வெடித்தது. இந்நிலையில் நடிகை மன்னாரா சோப்ரா ஏர்போர்ட்டில் செய்தியாளர்களை சந்தித்து இது பற்றி பேசி இருக்கிறார்.
View this post on Instagram