
Bigg Boss: கிறிஸ்துமஸ் தாத்தாவாக நின்ற அண்ணன்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜாக்குலின் அண்ணன் கிறிஸ்துமஸ் தாத்தாவாக வந்து போட்டியாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
Bigg Boss
கடந்த அக்டோபர் மாதம் 6ம் தேதி ஆரம்பமானது. விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில் பரபரப்பிற்கு பஞ்சம் இல்லாமல் செல்கின்றது.
நிகழ்ச்சி முடிவதற்கு இன்னும் 4 வாரங்கள் மட்டுமே உள்ளதால் போட்டியாளர்கள் பயங்கரமாக விளையாடி வருகின்றனர்.
நேற்றைய தினத்தில் பிக் பாஸ் வீட்டிலிருந்து ரஞ்சித் வெளியேறியுள்ள நிலையில், தற்போது 12 பேர் உள்ளே இருக்கின்றனர் இதில் இந்த வாரத்தில் 7 பேர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்த வாரம் ஃப்ரீஸ் டாஸ்க் பிக் பாஸ் கொடுத்துள்ளது. இதில் போட்டியாளர்களின் உறவினர்கள் வீட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
ஜெஃப்ரி மற்றும் ஜாக்குலின் பெற்றோர்கள் வீட்டிற்குள் வருகை தந்துள்ளனர். இதில் ஜாக்குலின் அண்ணன் கிறிஸ்துமஸ் தாத்தாவாக வேடமணிந்து அருகில் நின்றுள்ளார்.
தங்கையைப் பார்த்த உடனே தனது வேடத்தை களைத்துவிட்டு, கண்கலங்கும் அளவிற்கு பாசத்தை காட்டியுள்ளனர். இதே போன்று ஜெஃப்ரியின் அம்மாவும் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்து கண்கலங்கியுள்ளார்.
#BiggBossTamilSeason8 #VJStheBBhost #VijaySethupathi #BiggBossTamil #BBT #BBTamilSeason8
Bigg Boss 8 26th Dec 24 – Promo 3