Bigg Boss: அடிதடியை விட்டுவிட்டு கடித்து சண்டை

Bigg Boss: அடிதடியை விட்டுவிட்டு கடித்து சண்டை

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடைபெறும் கட்டுமான டாஸ்க்கில் அடிதடி சண்டையை தாண்டி தற்போது கடித்தும் சண்டையிட்டு வருகின்றனர்.

Bigg Boss

கடந்த அக்டோபர் மாதம் 6ம் தேதி ஆரம்பமானது. விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில் பரபரப்பிற்கு பஞ்சம் இல்லாமல் செல்கின்றது.

இந்த வாரத்தில் பிக் பாஸ் வீட்டில் தலைவராக விஷால் இருந்து வருகின்றார். குறித்த நிகழ்ச்சி முடிவதற்கு இன்னும் 5 வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில், கடும் மோதல் நிலவி வருகின்றது.

இந்த வாரம் பிக் பாஸ் புதிதாக கட்டுமான டாஸ்க் கொடுத்துள்ளார். இந்த டாஸ்கில் வெற்றி பெறுபவர்களுக்கு நாமினேஷன் ஃப்ரீ பாஸ் கிடைக்க உள்ளது.

இதனால் போட்டியாளர்கள் அடிதடியில் இறங்கி விளையாடி வருகின்றனர். தற்போது வெளியாகியுள்ள மூன்றாவது ப்ரொமோ காட்சியில் பவித்ரா சக போட்டியாளரான ஜாக்குலினை கடித்தும் வைத்துள்ளார்.

போட்டியாளர்களின் இந்த வெறித்தனமாக விளையாட்டிற்கு விஜய் சேதுபதி இந்த வாரம் என்ன பதில் அளிக்கப் போகின்றார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

#BiggBossTamilSeason8 #VJStheBBhost #VijaySethupathi #BiggBossTamil #BBT #BBTamilSeason8

Bigg Boss 8 19th Dec 24 – Promo 3

 

Previous post Bigg Boss: முத்து செய்த ஒற்றைத் தவறு.
Next post Bigg Boss மணி டாஸ்க் பணப்பெட்டியுடன் வெறியேறப்போகும் போட்டியாளர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *