Bigg Boss: சுயரூபத்தால் வெளியேறும் போட்டியாளர் யார்?
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கட்டுமான டாஸ்க் ஒன்றினை பிக்பாஸ் கொடுத்துள்ள நிலையில் போட்டியாளர்களின் சுயரூபம் வெளியாகியுள்ளது.
Bigg Boss
கடந்த அக்டோபர் மாதம் 6ம் தேதி ஆரம்பமானது. விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில் பரபரப்பிற்கு பஞ்சம் இல்லாமல் செல்கின்றது.
இந்த வாரத்தில் பிக் பாஸ் வீட்டில் தலைவராக விஷால் இருந்து வருகின்றார். குறித்த நிகழ்ச்சி முடிவதற்கு இன்னும் 5 வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில், கடும் மோதல் நிலவி வருகின்றது.
இந்த வாரம் பிக் பாஸ் புதிதாக கட்டுமான டாஸ்க் கொடுத்துள்ளார். இந்த டாஸ்கில் வெற்றி பெறுபவர்களுக்கு நாமினேஷன் ஃப்ரீ பாஸ் கிடைக்க உள்ளது.
இதனால் மனசாட்சி இல்லாமல் போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர். அதாவது போட்டியாளர்களுக்கு அடிபட்டால் கூட அதனை பொருட்படுத்தாமல் சக போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர்.
ஒவ்வொரு போட்டியாளரின் சுயரூபம் வெளியாகி வருவதால், இதுவே போட்டியாளர்கள் வெளியேறுவதற்கு காரணமாக அமையும் என்று எதிர்பார்க்கின்றது.
#BiggBossTamilSeason8 #VJStheBBhost #VijaySethupathi #BiggBossTamil #BBT #BBTamilSeason8
Bigg Boss 8 18th Dec 24 – Promo 2