Bigg Boss: பரிதாபநிலையில் ராணவ்

Bigg Boss: பரிதாபநிலையில் ராணவ்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று நடந்த கலவரத்தில் ராணவ் கையில் அடிபட்டு இருந்து வருகின்றார். இதனை பொருட்படுத்தாமல் போட்டியாளர்கள் சீனிக்கு சண்டை போடுகின்றனர்.

Bigg Boss

கடந்த அக்டோபர் மாதம் 6ம் தேதி ஆரம்பமானது. விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில் பரபரப்பிற்கு பஞ்சம் இல்லாமல் செல்கின்றது.

இந்த வாரத்தில் பிக் பாஸ் வீட்டில் தலைவராக விஷால் இருந்து வருகின்றார். குறித்த நிகழ்ச்சி முடிவதற்கு இன்னும் 5 வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில், கடும் மோதல் நிலவி வருகின்றது.

இப்போது வைக்கப்பட்ட போட்டியாளர்களிடையே கடும் மோதல் ஏற்பட்டு ராணவ் கையில் அடிபட்டுள்ளது. இந்த பிரச்சனை ஏற்பட்டாலும், போட்டியாளர்கள் தங்களது சண்டையில் தொடர்ந்து போட்டுக் கொண்டு தான் இருக்கின்றனர்.

சீனிக்காக தற்போது சண்டை ஏற்பட்ட நிலையில், ராணவ் தனது வலியிலும் பரிதாபமாக அமர்ந்துள்ளார். இதனை யாரும் பொருட்படுத்தாமல் தங்களது சண்டையிலேயே போட்டியாளர்கள் இருக்கின்றனர்.

#BiggBossTamilSeason8 #VJStheBBhost #VijaySethupathi #BiggBossTamil #BBT #BBTamilSeason8

Bigg Boss 8 17th Dec 24 – Promo 3

Previous post Bigg Boss: ராணவ்விற்கு மருத்துவர்கள் கூறியது என்ன?
Next post Bigg Boss: கேப்டன் விஷாலை ஜாக்குலின் கேட்ட கேள்வி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *