
Bigg Boss: ஆள்மாறாட்டத்தினால் அம்பலமாகும் சுயரூபம்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் போட்டியாளர்கள் மற்ற போட்டியாளர்கள் போன்று ஆள்மாறாட்டம் செய்து விளையாடி வருகின்றனர்.
Bigg Boss
பிக் பாஸ் நிகழ்ச்சியானது கடந்த 6ம் தேதி பிரம்மாண்டமாக ஆரம்பமாகியது. இதில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.
தற்போது மூன்று வாரங்கள் நிறைவறைந்த நிலையில், கடைசியாக தர்ஷா வெளியேறியுள்ளார். தற்போது 15 போட்டியாளர்கள் உள்ள நிலையில் இவர்களில் 9 பேர் வரும் வாரத்திற்கு நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வாரத்திற்காக பிக் பாஸ் டாஸ்க் ஒன்றினைக் கொடுத்துள்ளார். அதாவது போட்டியாளர்கள் சக போட்டியாளர்கள் போன்று ஆள்மாறாட்டம் செய்து விளையாட வேண்டும்.
இந்நிலையில் சவுந்தர்யா போன்று, அன்ஷிதா மற்றும் ஆனந்தி இவர்கள் நடித்து அசத்தியுள்ளனர். மேலும் இந்த ஆள்மாறாட்டம் டாஸ்கினால் போட்டியாளர்களின் உண்மையான சுயரூபம் அனைத்தும் அம்பலமாகி வருகின்றது.
#BiggBossTamilSeason8 #VJStheBBhost #VijaySethupathi #BiggBossTamil #BBT #BBTamilSeason8
Bigg Boss 8 29th Oct 24 – Promo 2