Bigg Boss: பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த நடிகர் சிவகார்த்திகேயன்
பிக் பாஸ் வீட்டிற்குள் நடிகர் சிவகார்த்திகேயன் எண்ட்ரியாகியுள்ள பார்வையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Bigg Boss 8
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று சிவகார்த்திகேயன் மிகப்பெரிய இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
அதாவது பிக் பாஸ் வீட்டிற்குள் நடிகர் சிவகார்த்திகேயன் சென்று பார்வையாளர்களுக்கும், போட்டியாளர்களுக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் ‘அமரன்’. இப்படத்தின் ப்ரொமோஷனுக்காக உள்ளே வந்துள்ளார்.
இப்படம் வருகிற 31ம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது. கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
#BiggBossTamilSeason8 #VJStheBBhost #VijaySethupathi #BiggBossTamil #BBT #BBTamilSeason8
Bigg Boss 8 25th Oct 25 – Promo 3