Bigg Boss: பெண்கள் அணியில் காப்பாற்றப்பட்டவர் யார்?

Bigg Boss: பெண்கள் அணியில் காப்பாற்றப்பட்டவர் யார்?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரமும் நாமினேஷன் ஃப்ரீ பாஸை பெண்கள் அணியினர் தட்டித் தூக்கிய நிலையில், யார் காப்பாற்றப்படுகின்றார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Bigg Boss 8:

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் நாமினேஷனுக்கு மொத்தம் 7 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இந்த வாரத்தில் ஸ்டார் ஹோட்டலாக மாறியதில் அனைவரும் பயங்கரமாக கலக்கியுள்ளனர். இந்நிலையில் நாமினேஷன் ஃப்ரீ பாஸ் போட்டியில் பெண்கள் அணியினர் வெற்றி பெற்றுள்ளனர்.

இதனால் ஒரு பெண் போட்டியாளர் காப்பாற்றப்படுகின்றார். பெண்களில் அன்ஷிதா, ஜாக்குலின், சவுந்தர்யா, தர்ஷா, பவித்ரா நாமினேஷன் லிஸ்டில் உள்ளனர்.

இவர்களில் யார் காப்பாற்றப்படுகின்றார் என்பதை சுனிதா, ஆனந்தி, சாச்சனா, தன்ஷிகா இவர்கள் முடிவு செய்துள்ளனர்.

நாமினேஷனுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள போட்டியாளர்கள் தங்கள் தரப்பில் உள்ள கருத்துக்களைக் கூறி வருகின்றனர்.

தொடர்ந்து இரண்டாவது வாரமாக பெண்கள் அணியினர் நாமினேஷன் ஃப்ரீ பாஸ் டாஸ்கில் வெற்றி பெற்று பயங்கரமாக கலக்கி வருகின்றனர்.

#BiggBossTamilSeason8 #VJStheBBhost #VijaySethupathi #BiggBossTamil #BBT #BBTamilSeason8

Bigg Boss 8 25th Oct 25 – Promo 2

Tagged
Previous post Bigg boss: நூல் விட தயாரா? நோமினேஷன்
Next post Bigg Boss: பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த நடிகர் சிவகார்த்திகேயன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *