Bigg Boss: மேனேஜரை பதவியை பறிகொடுத்த பவித்ரா
பிக் பாஸ் வீடு ஹோட்டலாக மாறியுள்ள நிலையில், மேனேஜராக இருந்த பவித்ராவை ஆண்கள் அணியினர் பதவி விலக வைத்துள்ளனர்.
Bigg Boss 8
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் புதிய டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. அதாவத பிக் பாஸ் வீடு நட்சத்திர ஹோட்டலாக மாறியுள்ளது.
இந்த நட்சத்திர ஹோட்டலில் ஆண்கள் அணியினர் விருந்தினராகவும், பெண்கள் அணியினர் ஹோட்டல் ஊழியராகவும் இருந்து வருகின்றனர்.
ஆண்களின் அராஜகம் அதிகரிப்பதுடன், புகார் பலகையில் இரண்டு மேற்பட்ட புகார்கள் இருக்கக்கூடாது என்று பிக் பாஸ் கூறியுள்ளார்.
ஆனால் இரண்டுக்கும் மேற்பட்ட புகார்களை வைத்த ஆண்கள் அணியினரால் மேனேஜராக இருந்த பவித்ரா பதவி விலகியுள்ளார்.
மேலும் அவர் ஹைவுஸ் கீப்பிங் வேலைக்கு சென்றுள்ளார். இதனால் பவித்ரா சக பெண் போட்டியாளர்களிடம் அழுதுள்ளார்.
#BiggBossTamilSeason8 #VJStheBBhost #VijaySethupathi #BiggBossTamil #BBT #BBTamilSeason8
Bigg Boss 8 22nd Oct24 – Promo 4