Bigg Boss: அனல்பறக்கும் நாமினேஷன்
பிக் பாஸ் வீட்டில் இந்த வாரத்திற்கான நாமினேஷனும், ஆண் பெண் போட்டியாளர்களின் இடமாற்றமும் நடைபெற்றுள்ளது.
Bigg Boss 8
பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது இரண்டு வாரங்கள் நிறைவு பெற்றுள்ள நிலையில், நேற்றைய தினத்தில் அர்னவ் வெளியேற்றப்பட்டுள்ளார்.
முதல் வாரத்தில் ரவீந்தர் வெளியேற்றப்பட்ட நிலையில் பிக்பாஸிலிருந்து இரண்டு பேர் வெளியேறியதால், தற்போது 16 போட்டியாளர்கள் இருக்கின்றனர்.
நேற்யை தினத்தில் விஜய் சேதுபதி ஒட்டுமொத்த போட்டியாளர்களையும் வறுத்தெடுத்துள்ளார். அர்னவ் செல்லும் போது தனது வாய் வார்த்தையால் மரியாதையை குறைத்துக் கொண்டு சென்றுள்ளார்.
இந்நிலையில் இன்றைய ப்ரொமோ காட்சிகள் வெளியாகியுள்ளது. முதலில் நாமினேஷனும், இரண்டாவது ப்ரொமோ காட்சியில் ஆண்கள் அணியிலிருந்து ஜெஃப்ரியும், பெண்கள் அணியிலிருந்து சாச்சனாவும் இடம் மாறியுள்ளனர்.
#BiggBossTamilSeason8 #VJStheBBhost #VijaySethupathi #BiggBossTamil #BBT #BBTamilSeason8
Bigg Boss 8 21th Oct 24 – Promo 1