Bigg Boss வாயடைத்து போன ஜாக்குலின்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று விஜய் சேதுபதி ஜாக்குலினை வாயடைத்து போகும் அளவுக்கு கேள்வி கேட்டுள்ளார்.
Bigg Boss 8
பிரபல தொாலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 8 ஆவது சீசனை விஜய் சேதுபதி மிகவும் காரசாரமாக தொகுத்து வழங்கி வருகின்றார்.
18 போட்டியாளர்களுடன் ஆரம்பமான இந்நிகழ்ச்சியிலிருந்து முதல் நபராக கடந்த வாரம் ரவீந்தர் வெளியேற்றப்பட்டார்.
தற்போது 17 போட்டியாளர்கள் உள்ள நிலையில், 10 போட்டியாளர்கள் எதிர்வரும் வாரத்திற்கு நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.
இதில் நேற்று நடைபெற்ற டாஸ்கில் பெண்கள் அணியினர் வெற்றி பெற்று ஜாக்குலினை நாமினேஷனிலிருந்து காப்பாற்றினார்கள்.
பிக் பாஸ் பிக் பாஸ் 8ல் இந்த வாரம் வெளியேறப்போவது யார் என்பது குறித்து பலரும் கேள்வி எழுப்பி வந்த நிலையில், மக்களிடம் இருந்து குறைவான வாக்குகளை அர்னவ் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் ஜாக்குலின் செய்த செயல்களை சரியாக கவனித்துள்ள விஜய் சேதுபதி இன்றைய எப்பிசோடில் ஜாக்குலினை வெளுத்து வாங்கிய promo காட்சி தற்போது வெளியாகியுள்ளது.
#BiggBossTamilSeason8 #VJStheBBhost #VijaySethupathi #BiggBossTamil #BBT #BBTamilSeason8
Bigg Boss 8 20th Oct24 Promo 1