Bigg Boss: அன்ஷிதாவை அழ வைத்த அர்னவ்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று பிக் பாஸ் விருது வழங்கும் நிகழ்வில் ஆரவ் கொடுத்த விருதால் அன்ஷிதா அழுதுள்ளார்.
Bigg Boss 8
பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 17 போட்டியாளர்கள் இருக்கின்றனர். விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில் இந்த வாரம் 10 பேர் நாமினேட் ஆகியுள்ளனர்.
தற்போது பிக் பாஸ் புதிய டாஸ்க் ஒன்றினை கொடுத்துள்ளார். பிக் பாஸ் விருது விழா நடைபெறுகின்றது. இதில் உள்ளே இருக்கும் போட்டியாளர்களுக்கு அவர்களுக்கு ஏற்ப விருதுகள் வழங்கப்படுகின்றது.
இதில் அர்னவ் அன்தாவிற்கு சொம்பு தூக்கி விருதை கொடுத்துள்ளார். இதனால் மனவருத்தமடைந்த அன்ஷிதா உண்மையாலும் நான் யாருனு ரொம்ப தெரிந்த ஒருத்தர் கையிலிருந்து இதை வாங்குறேன் என்று கூறி மைக்கை கொடுத்துவிட்டு அழுதுகொண்டு சென்றுள்ளார்.
ஏற்கனவே அர்னவ் மற்றும் அன்ஷிதா இருவருக்கும் இடையே காதல் இருப்பதாக அர்னவ்வின் முதல் மனைவியை சர்ச்சையை எழுப்பியிருந்த நிலையில், தற்போது இந்த சம்பவம் பார்வையாளர்களுக்கு ஒரு எதிர்பார்ப்பை அழித்துள்ளது.
#BiggBossTamilSeason8 #VJStheBBhost #VijaySethupathi #BiggBossTamil #BBT #BBTamilSeason8
Bigg Boss 8 18th Oct 24 – Promo 3