Bigg boss: முட்டி மோதும் ஆண்கள் கதறியழுத தர்ஷா
பிக் பாஸ் நிகழ்ச்சியில் தர்ஷா ஆண்கள் அணியினர் தன்னை அதிகமாக டார்ச்சர் செய்வதாக கூறி கதறி அழுதுள்ளார்.
Bigg Boss 8
பிக் பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டிருந்தனர். முதல் வாரத்தில் ரவீந்தர் வெளியேற்றப்பட்ட நிலையில் மீதம் உள்ள போட்டியாளர்களில் 10 பேர் இந்த வாரத்திற்கு நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இன்றைய தினத்தில் பிக் பாஸ் வைத்த டாஸ்கில் ஆண்கள் பயங்கரமாக மோதிக் கொள்கின்றனர். இதில் பஷர் லைட்டே உடைந்துள்ளது.
மற்றொரு புறம் தர்ஷா குப்தா ஆண்கள் அணியினர் தன்னை அதிகமாக கஷ்டப்படுத்துவதாக கூறி கதறியழுதுள்ளார்.
தர்ஷா சமைத்த சாப்பாடு சாப்பிட்டதால் வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளதாக ஆண்கள் அணியினர் தன்னை அசிங்கப்படுத்துவதாக கூறியுள்ளார்.
#BiggBossTamilSeason8 #VJStheBBhost #VijaySethupathi #BiggBossTamil #BBT #BBTamilSeason8
Bigg Boss 8 16th Oct 24 – Promo 3