Bigg Boss: கம்பீரமாக இருந்த ஜாக்குலினையே இப்படி
பிக் பாஸ் வீட்டில் ஆண் போட்டியாளர்களின் அராஜகம் அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில், ஜாக்குலினை முத்துக்குமரன் கதற விட்டுள்ளார்.
Bigg Boss 8
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், இந்நிகழ்ச்சியினை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகின்றார்.
இந்த வார தலைவராக சத்யா வெற்றி பெற்றுள்ளார். மேலும் தீபக், ஜாக்குலின், அர்னவ், ரஞ்சித், விஷால், ஜெஃப்ரி, முத்துக்குமரன், சாச்சனா, தர்ஷா குப்தா, சவுந்தர்யா என 10 பேர் இந்த வாரத்திற்கு நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.
ஜாக்குலின் வீட்டில் கோட்டைத் தாண்டி சென்றுள்ளதால் ஆண்கள் அனைவரும் சண்டைக்கு வந்துள்ளனர். இந்நிலையில் முத்துக்குமரன் ஜாக்குலினை கதற விட்டுள்ளார்.
வரும் நாட்களில் விஜய் சேதுபதி ஆண்கள் அணியினரை பாராட்டுவரா? அல்லது தாளிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
Bigg Boss 8 13th Oct24 Promo 3
#BiggBossTamilSeason8 #VJStheBBhost #VijaySethupathi #BiggBossTamil #BBT #BBTamilSeason8