Bigg Boss: வீட்டில் இந்த வாரம் Nomination List
Bigg Boss நிகழ்ச்சி கடந்த 7 நிகழ்ச்சிகள் சிறப்பாக முடிந்த நிலையில் தற்போது எட்டாவது சீசன் மிகவும் சிறப்பாக நடந்துகொண்டு இருக்கிறது.
Bigg Boss 8
இந்த நிகழ்ச்சியை உலக நாயகன் கமல் தொகுத்து வழங்கி கொண்டிருந்தார். கடந்த ஏழு நிகழ்ச்சிகளை இவரே தொகுத்து வழங்கி இருந்தார். இதனையடுத்து எட்டாவது சீசன் தற்போது விஜய் சேதுபதியால் தொகுத்து வழங்கப்பட்டு வருகின்றது.
கடந்த வாரத்துடன் போட்டியாளர் ரவீந்ரர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி உள்ளார். தற்போது இந்த வாரத்திற்கு பெண்களை ஆண்களும் ஆண்களை பெண்களும் Nomination செய்ய வெண்டும் என்பது கொடுக்கப்பட்டுள்ளது.
இதில் பெண்களில் அதிகமானோர் ஜெப்ரியை அதிகமாக Nominate செய்கின்றனர். ஆண்களில் அதிகமாக சொளந்தர்யாவை Nominate செய்கின்றனர்.
இதில் யார் இந்த வீட்டை விட்டு வெளியேறப்போகிறார் எனும் சமயத்தில் சொளந்தர்யா வெளியேறுவதற்கு வாய்ப்பு மக்கள் மத்தியில் மிகவும் குறைவு என்பதால் ஜெப்ரி தான் வீட்டை விட்டு வெளியேறப்போகிறார் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
#BiggBossTamilSeason8 #VJStheBBhost #VijaySethupathi #BiggBossTamil #BBT #BBTamilSeason8
Bigg Boss 8 14th Oct 24 – Promo 1