Bigg Boss: அம்பலமான அன்ஷிதாவின் சுயரூபம்
பிக் பாஸ் வீட்டில் இந்த வார நாமினேஷனில் பெண்களை ஆண்கள் நாமினேட் செய்யும் நிலையில், அன்ஷிதா முத்துகுமரனிடம் பயங்கர வாக்குவாதம் செய்துள்ளார்.
பிக் பாஸ் 8
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதுவரை கமல் தொகுத்து வழங்கிய இந்நிகழ்ச்சியினை தற்போது விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகின்றார்.
நேற்றைய தினத்தில் ரவீந்தர் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய நிலையில், இந்த வாரத்திற்கான ஆட்டம் ஆரம்பித்துள்ளது.
முத்துக்குமரன் அன்ஷிதாவிடம் பேச முற்பட்ட போது, அன்ஷிதா உன்னிடம் பேச இஸ்டம் இல்லை என்று கோபத்தில் கொந்தளித்துள்ளார்.
கடந்த வாரம் முழுவதும் விறுவிறுப்பாக சென்ற பிக் பாஸில் இந்த வாரமும் அதே விறுவிறுப்பு இருக்குமா? என்ற கேள்வி பார்வையாளர்களிடம் எழுந்துள்ளது.
#BiggBossTamilSeason8 #VJStheBBhost #VijaySethupathi #BiggBossTamil #BBT #BBTamilSeason8
Bigg Boss 8 14th Oct 24 – Promo 2