
Bigg Boss: விஜய்சேதுபதியிடம் வசமாக சிக்கிய சாசனா
தொலைக்காட்சியில் Bigg Boss நிகழ்ச்சி கடந்த 7 நிகழ்ச்சிகள் சிறப்பாக முடிந்த நிலையில் தற்போது எட்டாவது சீசன் மிகவும் சிறப்பாக நடந்துகொண்டு இருக்கிறது.
Bigg Boss Season 8
இந்த நிகழ்ச்சியை உலக நாயகன் கமல் தொகுத்து வழங்கி கொண்டிருந்தார். கடந்த ஏழு நிகழ்ச்சிகளை இவரே தொகுத்து வழங்கி இருந்தார். இதனையடுத்து எட்டாவது சீசன் தற்போது விஜய் சேதுபதியால் தொகுத்து வழங்கப்பட்டு வருகின்றது.
இன்று ஒலிபரப்பாகப்போகும் நிகழ்ச்சியில் போட்டியாளர் சாசனாவின் பொய் அம்பலமாகப்போகிறது. அதாவது விஜய் சேதுபதி சாசனாவிடம் பெண்களில் பலவினமாக விளையாடுவது யார் நீ சொன்னியா? என்று கேட்டபோது இல்லை நான் சொல்லவில்லை என சாசனா கூறுகிறார்.
இதன் பின்னர் விஜய் சேதுபதி ரவீந்தரிடம் கேட்கிறார் சார் உங்களிடம் சாசனா பெண்கள் அணியில் பலவீனமாக இருப்பவர் யார் என்பதை சொன்னார் என்று சொன்னீர்களே யார் அவர்கள்? என்று கேட்க ஆம் சேர் சொன்னார்கள் என்று அவர் கூறுகிறார்.
அப்போது விஜய் சேதுபதி யார் அந்த பெண்கள் கூறுங்கள் என கூறியபோது சௌந்தரியா, அன்சிதா, சுனிதா என கூறுகிறார் ரவீந்தர். இப்போது நான் சொல்லவில்லை என்று கூறிய சாசனா வசமாக மாட்டிக்கொண்டார். இன்று ஒலிபரப்பாகும் எபிசோட் பரபரப்பாக இருக்கப்போகிறது.
Bigg Boss 8 13th Oct24 Promo 1
#BiggBossTamilSeason8 #VJStheBBhost #VijaySethupathi #BiggBossTamil #BBT #BBTamilSeason8