Bigg Boss: ரவீந்தரிடம் சண்டையிட்ட ஒட்டுமொத்த போட்டியாளர்கள்
பிக் பாஸ் வீட்டில் அனைத்து போட்டியாளர்களும் ரவீந்தரை சரமாரியாக பேசி சண்டைக்கு இழுத்துள்ள காட்சி தற்போது ப்ரொமோவாக வெளியாகியுள்ளது.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் 18 போட்டியாளர்களுடன் கடந்த 6ம் தேதி ஆரம்பித்துள்ள நிலையில், தாறுமாறாக எதிர்பார்ப்பினை அதிகரித்துள்ளது.
ஒரே நாளில் சாச்சனா வெளியேற்றப்பட்ட நிலையில், இன்று அதிரடியாக உள்ளே வந்துள்ளார். இதனால் போட்டி இன்னும் களைகட்டியுள்ளது.
பிக் பாஸ் வீட்டில் இந்த வார தலைவராக தர்ஷிகா இருந்து வரும் நிலையில், ஆரம்பித்த நான்கு நாட்களில் பரபரப்பிற்கு பஞ்சம் இல்லாமல் செல்கின்றது.
தற்போது அனைத்து போட்டியாளர்களும் ரவீந்தரிடம் சண்டையிட்டுள்ளனர். ஆனாலும் ரவீந்தர் எதையும் கண்டுகொள்ளாமல் தனது கருத்தை வைத்துள்ளார்.
Bigg Boss 8 11th Oct24 Promo 3
#BiggBossTamilSeason8 #VJStheBBhost #VijaySethupathi #BiggBossTamil #BBT #BBTamilSeason8