பிக் பாஸ் சீசன் 8 இன்று பிரம்மாண்ட ப்ரொமோ காட்சி
பிக் பாஸ் சீசன் 8 இன்று பிரம்மாண்டமாக தொடங்கப்பட்ட நிலையில், இதன் ப்ரொமோ காட்சிகள் வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் 8
பிக்பாஸ் அதிகமான ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளது. கடந்த 2017ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகிவரும் இந்நிகழ்ச்சி தற்போதும் மக்களுக்கு பிடித்த நிகழ்ச்சியாக இருந்து வருகின்றது.
இந்நிகழ்ச்சியில் முதல் சீசன் முதல் கடந்த ஆண்டு நிறைவடைந்த 7வது சீசன் வரை கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிலையில், தற்போது விஜய் சேதுபதி இந்த ஆண்டு தொகுப்பாளராக அறிமுகம் ஆகியுள்ளார்.
இன்று மாலை 6 மணிக்கும் பிரம்மாண்டமாக ஆரம்பமாக இருக்கும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போகும் போட்டியாளர்கள் யார் யார் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
பின்னே பற்றி எரியும் நெருப்பின் முன்பு நடந்து வரும் விஜய் சேதுபதியை மக்கள் எல்லாரும் வாழ்த்துகின்றனர். மேலும் விஜய் சேதுபதி தாடி, மீசை இல்லாமல் மிகவும் சிம்பிளாக உள்ளே நுழைந்துள்ளார்.
#VJStheBBhost #VijaySethupathi #BiggBossTamilSeason8 #BiggBossTamil #BBT #BBTamilSeason8 #பிக்பாஸ்
Grand Launch – 6th October 2024 Promo 1