பிக்பாஸில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள்
விரைவில் ஆரம்பமாக இருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களின் விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் 8
பிக்பாஸ் அதிகமான ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளது. கடந்த 2017ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகிவரும் இந்நிகழ்ச்சி தற்போதும் மக்களுக்கு பிடித்த நிகழ்ச்சியாக இருந்து வருகின்றது.
இந்நிகழ்ச்சியில் முதல் சீசன் முதல் கடந்த ஆண்டு நிறைவடைந்த 7வது சீசன் வரை கமல்ஹாசன் தான் இந்நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கிய நிலையில், தற்போது விஜய் சேதுபதி தொகுத்து வழங்க இருக்கின்றார்.
வரும் 6ம் தேதி மாலை 6 மணிக்கு பிக்பாஸ் பிரம்மாண்டமாக ஆரம்பமாக உள்ளது. இந்நிலையில், இப்போட்டியில் பங்கேற்க இருக்கும் போட்டியாளர்களின் முழு பெயர் பட்டியல் வெளியாகியிருக்கிறது.
தயாரிப்பாளரும் நடிகருமான விடிவி கணேஷ்
பாக்கியலக்ஷ்மி நடிகர் விஜே விஷால்
நடிகரும் டி.எஸ்.கே
சீரியல் நடிகை தர்ஷிகா
சின்னத்திரை பிரபலம் சுனிதா
மாடலும், நடிகையுமான சௌந்தர்யா நஞ்சுண்டன்
நடிகை சாச்னா (சஞ்சனா)
பாடகர் பால் டப்பா
பன்முக திறமையாளர் கோகுல்நாத்
கவர்ச்சி நடிகை தர்ஷா குப்தா
சீரியல் நடிகை அர்னவ்
நடிகை அன்ஷிதா
மறைந்த நடிகர் மயில்சாமியின் மகன் அன்பு
நடிகை ஐஸ்வர்யா பாஸ்கரன்
#VJStheBBhost #VijaySethupathi #BiggBossTamilSeason8 #BiggBossTamil #BBT #BBTamilSeason8 #பிக்பாஸ்