பிக் பாஸ் சீசன் 8 விஜய்சேதுபதி ப்ரொமோ Making
பிக் பாஸ் சீசன் 8 இன்னும் சில வாரங்களில் ஆரம்பமாகும் நிலையில், தற்போது புதிய ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் 8
பிக்பாஸ் அதிகமான ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளது. கடந்த 2017ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகிவரும் இந்நிகழ்ச்சி தற்போதும் மக்களுக்கு பிடித்த நிகழ்ச்சியாக இருந்து வருகின்றது.
இந்நிகழ்ச்சியில் முதல் சீசன் முதல் கடந்த ஆண்டு நிறைவடைந்த 7வது சீசன் வரை கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிலையில், தற்போது விஜய் சேதுபதி இந்த ஆண்டு தொகுப்பாளராக அறிமுகம் ஆகியுள்ளார்.
முதன்முதலில் விஜய்சேதுபதியை அறிமுகப்படுத்திய ப்ரொமோ காட்சியை படமாக்கப்பட்ட விதத்தினை காணொளியாக வெளியிட்டுள்ளது.
அதாவது பொதுமக்கள் சிலர் அட்வைஸ் கொடுத்துள்ளது எவ்வாறு படமாக்கப்பட்டுள்ளது என்பது நமக்கு ஒரு கேள்வியாக இருந்திருக்கும். இந்த படப்பிடிப்பு காட்சியை வெளியிட்டுள்ளது.
#VJStheBBhost #VijaySethupathi #BiggBossTamilSeason8 #BiggBossTamil #BBT #BBTamilSeason8 #பிக்பாஸ்