
பிரியங்கா மணிமேகலை CWC – 5 Issue குரேஷி பேசிய வீடியோ
குக் வித் கோமாளி’ 5 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த மணிமேகலை இதில் இருந்து வெளியேறுவதாக அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில் ‘சுயமரியாதைதான் முக்கியம்’ என்றும் ‘இந்த சீசனில் ‘குக்’ ஆக இருக்க வேண்டிய மற்றொரு பெண் தொகுப்பாளர் ஆதிக்கம் செலுத்துகிறார்’ என்றும் வேதனையுடன் கூறியிருந்தார். .
மணிமேகலைக்கும், பிரியங்காவிற்கு இடையே ஏற்பட்ட பிரச்னைக் காரணமாகத்தான் நிகழ்ச்சியில் இருந்து விலகியதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் வெளிவந்ததிலிருந்து மணிமேகலைக்கு ஆதரவாகவும், பிரியங்காவுக்கு எதிராகவும் ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
#priyanka #manimegalai #Kuraishivibes #priyanka #manimegalai #Kuraishivibes
My opinion On CWC Issues Kuraishi