Bigg Boss செல்லும் குழந்தை நட்சத்திரம்
ஒவ்வொரு ஆண்டும் பரபரப்பாக செல்லும் இந்நிகழ்ச்சியில் எதிர்பாராத டுவிஸ்ட். ஆம் இதில் தொகுப்பாளராக இருந்த கமல்ஹாசன் இந்த ஆண்டு சொந்த வேலை காரணமாக விலகியுள்ளார்.
இவருக்கு பதிலாக நடிகர் விஜய் சேதுபதி இந்நிகழ்ச்சியின் தொகுப்பாளராக அறிமுகம் ஆகின்றார். இதற்கான அதிகாரப்பூர்வமான ப்ரொமோ காட்சி சமீபத்தில் வெளியானது.
மேலும் நடிகர் விஜய் சேதுபதிக்கு சிறுவன் முதல் வயதானவர்கள் வரை பிக் பாஸ் வீட்டில் எப்படி இருக்க வேண்டும் என்று சில டிப்ஸ் கொடுத்துள்ளனர். இதையும் பிரபல ரிவி காணொளியாக வெளியிட்டிருந்தது.
அந்த குழந்தை பிரபலம்?
தற்போது பிக் பாஸ் வீட்டிற்குள் குழந்தை பிரபலம் ஒருவர் உள்ளே வர இருக்கின்றாராம். இவரை விஜய்சேதுபதியை நேரடியாக சிபாரிசு செய்துள்ளதாக கூறப்படுகின்றது.
விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மகாராஜா படத்தில் அவருக்கு மகளாக நடித்த கச்சனா நமிதாஸ் தான் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இவர் பார்ப்பதற்கு சிறிய பெண் போல் இருந்தாலும் தனக்கு 24 வயது ஆவதாக ஏற்கனவே பேட்டி ஒன்றில் கூறி இருந்தார்.
குழந்தை நட்சத்திரமாக தன்னுடைய முதல் படத்திலேயே வெற்றி வாய்ப்பை கைப்பற்றிய சச்சனா நமிதாஸ், ஹீரோயின் வாய்ப்புக்கு ஒரு நடைமேடையாக இருக்கும் என்றும் கூறப்படுகின்றது.
ஆளும் புதுசு.. ஆட்டமும் புதுசு
#VJStheBBhost #VijaySethupathi #BiggBoss #Promo