பிக்பாஸ் வீட்டிற்குள் பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த வாரம் போட்டியாளர்கள் செய்யும் வேலைகள் குறித்து கமல் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து இன்று கொடுக்கப்பட்ட டாஸ்க்கில் போட்டியாளர்கள் தவறு இழைத்த காரணத்தினால் பிக்பாஸ் கடுப்பாகியுள்ளார்.
மேலும் போட்டியாளர்கள், அவர்களின் நண்பர்களுக்காகவும் விரும்புபவர்களுக்காகவும் தங்களின் தரத்தை குறைத்து கொண்டுள்ளனர்.
இதை அவதானித்த பிக்பாஸ் கடுப்பாக்கியுள்ளார். இதனால் பிக்பாஸ் வீட்டிலுள்ள மின்குமிழ்கள் அணைக்கப்பட்டுள்ளன.
தொடர்ந்து மாயா – பூர்ணிமா இருவரும் இந்த டாஸ்க்கில் முதல் முறையாக சண்டை பிடித்து பிரிந்து சென்றுள்ளனர்.
இப்படியாக இன்றைய தினத்திற்கான இரண்டாவது ப்ரோமோ முடிவடைந்துள்ளது.
இனி பிக்பாஸ் வீட்டில் என்னென்ன நடக்கவிருக்கின்றது என்பதனை பொருத்திருந்து காணலாம்.
சீசனில் கூல் சுரேஷ், பவா, சரவண விக்ரம்,விசித்ரா, நிக்ஸன், ஐஷூ, விஜய் வர்மா, அனன்யா ராவ்,யுகேந்திரன், பிரதீப், விஷ்ணு, பூர்ணிமா, மாயா, ஜோவிகா, மணி, ரவீனா, அக்ஷயா, வினுஷா ஆகிய 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
கடந்த ஆறு சீசன்களை வெற்றிக்கரமாக நிறைவு செய்த பிக்பாஸ், இந்த சீசனில் வீட்டிற்குள்ளே பல மாற்றங்களை செய்துள்ளது.
இதனை தொடர்ந்து கடந்த வாரம் பிக்பாஸ் பிரபலத்தின் மகளான ஜோவிகா விஜயகுமார் குறைவான வாக்குகளை பெற்று வெளியேறினார்.