இன்ஸ்டாகிராமில் ரீ என்ரி முதன்முறையாக குழந்தைகளின் முகத்தை வெளியில் காட்டிய நயன்தாரா
நயன்தாரா தன் குழந்தைகளின் முகத்தை வெளியிட்டு இன்ஸ்டாகிராமில் தனது அதிகாரப்பூர்வ கணக்கை தொடங்கினார்.
அதில் தனது இரட்டை குழந்தைகளுடன் Entry கொடுப்பது போன்று வீடியோ வெளியிட்டு அசத்தியிருக்கும் காட்சிகள் இணையத்தில் அதிகம் வைரலாகி வருகின்றது.
https://www.instagram.com/reel/CwmOAfkvu2M/?utm_source=ig_web_copy_link&igshid=MzRlODBiNWFlZA==