போட்டியில் யுகேந்திரன், பிரதீப் அண்டனி, அனன்யா ராவ், விணுஷா, பாவா செல்லதுரை, நிக்சன், சரவண விக்ரம், கூல் சுரேஷ், ஜோவிகா, மாயா, பூர்ணிமா ரவி, யுகேந்திரன், விசித்திரா, அக்ஷயா உதயகுமார், மணிசந்திரா, விஜய் வர்மா போன்ற போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளர்.
நாமினேஷனுக்காக சாப கல் என்ற ஒரு கருப்பு கல்லை டாஸ்க்கை கொடுத்ததிருக்கிறார். இந்த சாபக் கல் யாரிடம் செல்லுதோ அவர் small house வீட்டிற்கு அனுப்பப்பட்டு நேராக நாமினேஷனுக்கு செல்வார் என்று குறிப்பிட்டப்பட்டிருந்தது.
அதற்காக வீட்டில் இருப்பவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொருவரின் பெயரை சொல்ல வேண்டும். அப்படி சொல்லும் போது மொத்த போட்டியாளர்களும் கூல் சுரேஷ் பேரை சொல்ல கடுப்பாகி ஆவேசமாகிய காட்சிகள் இன்றைய நாளுக்கான முதல் ப்ரோமாவாக வெளியாகியுள்ளது
Cool Suresh got angry in Bigg Boss house..😲
தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில. #CoolSuresh #PradeepAntony #RaveenaDaha #VinushaDevi #PoornimaRavi pic.twitter.com/9jdMeP8T43
— Vijay Television (@vijaytelevision) October 19, 2023