இன்றைய டாஸ்க்கில் Bigg Boss மற்றும் Small Boss போட்டியாளர்களுக்கும் இடையிலான போட்டியொன்று இடம் பெற்றுள்ளது.
இந்தப் போட்டியில் பிக்பாஸ் வீட்டில் சில பாதிப்புகள் ஏற்படவே இப்போட்டி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட காட்சிகள் இன்றைய நாளுக்கான முதல் ப்ரோமோவாக வெளியாகியுள்ளது.
#Day18 #Promo1 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 7 – இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #KamalHaasan #Disneyplushotstartamil #RendulaOnnuPaakkalaam #BiggBossTamil #BBT #BBTamilSeason7 #பிக்பாஸ் #VijayTelevision #VijayTV pic.twitter.com/ZMVUiewmaz
— Vijay Television (@vijaytelevision) October 19, 2023