கடுப்பில் கத்தி ஆவேசமான கூல் சுரேஷ்

நாமினேஷனுக்காக சாப கல் என்ற ஒரு கருப்பு கல்லை டாஸ்க்கை கொடுத்ததிருக்கிறார். இந்த சாபக் கல் யாரிடம் செல்லுதோ அவர் small house வீட்டிற்கு அனுப்பப்பட்டு நேராக நாமினேஷனுக்கு செல்வார் என்று குறிப்பிட்டப்பட்டிருந்தது.

அதற்காக வீட்டில் இருப்பவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொருவரின் பெயரை சொல்ல வேண்டும். அப்படி சொல்லும் போது மொத்த போட்டியாளர்களும் கூல் சுரேஷ் பேரை சொல்ல கடுப்பாகி ஆவேசமாகிய காட்சிகள் இன்றைய நாளுக்கான முதல் ப்ரோமாவாக வெளியாகியுள்ளது

 

Previous post வீட்டில பாத்திரங்களை கழுவுற சேலஞ்ச
Next post வெறித்தனமாக மாறிய ஜோவிகா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *