வீட்டில பாத்திரங்களை கழுவுற சேலஞ்ச
இந்த சேலஞ்சுகாக வீட்டுக்குள்ள போட்டியா வைக்கிறாங்க
அந்தப் போட்டி என்னன்னா ஒரு டப்புல தண்ணீர் இருக்கும் அந்த தண்ணிக்கு மேல வெறும் எம்டி பாட்டுல அடிக்கணும் அதுல யார் ஜாஸ்தியா இருக்குறாங்களோ அவங்கதான் அந்த போட்டியில ஜெயிச்சவங்க
இதுல எந்த டீம் ஜெயிக்குதோ அவங்க தோத்துப் போன டீமை பிக் பாஸ் வீட்டில் உள்ள பாத்திரங்களை கழுவுறதுக்கு சொல்லலாம் இதுல ஜெயிச்சது கூல் சுரேஷ்
ஜெயிச்சிட்டீங்க Cool Suresh..🔥
Bigg Boss Tamil Season 7 – தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில. pic.twitter.com/2zeWsWHXpM— Vijay Television (@vijaytelevision) October 17, 2023